Success!
A big success faces a half a dozen failures...
Tuesday, January 1, 2013
2013
எல்லா நாட்களைப் போன்று ஒரு நாள் தானா இன்றும்? புத்தாண்டைக் கொண்டாடலாமா? வேண்டாமா? என்று பல சர்ச்சைகள். என்ன இருந்தாலும் ஆங்கில ஆண்டைத்தானே பின்பற்றுகிறோம் என்று நினைப்பவர்கள். உலகம் அழிந்து விடும் என்று நம்பி இல்லை இன்னும் இருக்கிறது என்று ஆறுதல் அடைந்தோர் சிலர். இவற்றுக்கு மத்தியில் 2013 மலர்ந்திருக்கிறது. வேண்டாம் என்று நினைத்தாலும் சுதந்திரம் கிடைத்தாலும் இங்கிலீஷும் இங்கிலீஷ் காரனும் இல்லாமல் நம்மால் வாழ முடியவில்லை. பழைய ஆண்டு போய் புதிய ஆண்டில் நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ளும் மனோ நிலை மட்டும் காரணமாய் இருந்தால் சரிதான்
Labels:
2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment