Success!
A big success faces a half a dozen failures...
Saturday, January 5, 2013
ஏரிக்கரையில்…
முன்பு வயலாக இருந்த இடஙகளில் இப்போது வீடுகள். மீதமிருப்பது இரண்டு தென்னை மரங்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தானாக வளர்ந்த சுரைக்கொடி, சிவப்பாய்ச் சிரித்த செம்பருத்தி,ஓங்கி வளர்ந்த முருங்கை என அழகிய தோட்டம். கால மாற்றத்தினாலும் மனிதர்கள் வாழ இடம் தேவையென்ற கட்டாயத்தினாலும் வீடுகள் அவற்றைச் சுற்றித் தோட்டங்கள் என்றாகி இப்போதோ வீட்டு மொட்டை மாடியில் மட்டும் சில செடிகள். மரங்கள் வைக்க இடம் கேட்டால் மனிதர்களிடம் போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் மரங்களை அழித்த குற்ற உணர்ச்சியின் அடையாளமே மொட்டை மாடிச்செடிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment